Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி  உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக...

தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...

தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை  அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர்.  நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....

இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...

தேனி மாவட்ட போடி காமராஜர் வித்யாலய பள்ளியில் யோகா தினம் அனுசரிப்பு

தேனி: ஜூன் தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜர் வித்தியாலாய உயர் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச் சகம்  நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம் அனு சரிக்கப் பட்டது . இந் நிகழ்ச் சியில் யோகா நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் ...

தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியரை முன்னாள் மாணவர்கள் – பூங்கொத்து மற்றும் ஸ்டெதஸ்கோப்...

மருத்துவ படிப்பு பயில வரும் மாணவர்கள் பெற்றோர்கள் நெகிழ்ச்சி   தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ.மாணவியர்களுக்கு வகுப்பு  தொடங்குவதற்கு முன்னால் மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட  ஆலோசனை மற்றும் அறிவுரை கூட்டம் முதல்வர் ராஜேந்திரன் தலைமையிலும், திருச்சிற்றான் முன்னிலையிலும்...

ஆண்டிப்பட்டி துணிக்கடையில் நைட்டிகளை திருடி 3 பெண்கள் தப்பி ஒட்டம் – சி.சி.டி.வி கேமரா பதிவால் ஒருவர் கைது

தேனி; ஜூலை, தேனி மாவட்டம்,  ஆண்டிப்பட்டி நகர் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை வைத்து நடத்தி வருபவர்  சரஸ்வதி (வயது 60).   நேற்று இவர் கடையில் தனியாக இருந்த போது 3 பெண்கள் துணிகள் வாங்குவது போல வந்து சற்று நேரத்திற்கு பின் திரும்பிச் சென்றுவுள்ளனர்....

தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் நடை பெறயிருக்கும் கிராம சபைக் கூட்ட ஏற்பாடுகளை கம்பம் இராமகிருஷ்ணன் தலைமையிலான...

தேனி மாவட்டத்தில் கிராமசபை மற்றும் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்ற பிப்-16ம் தேதி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார். கிராமசபை கூட்டம் நடத்தும் இடங்களான வட புதுப் பட்டி சூர்யா நகர் பகுதியில்...

தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. தேனி ஜூலை,6- தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...

போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை

மேலசொக்கநாதபுரம்: போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த...

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.  தற்போது ஐந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS