தேனி மாவட்ட மாற்றுத் திறனாளி பாலமுருகன் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வு – மாவட்ட மக்கள் பாராட்டு
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பாலமுருகன் என்ற மாற்றுத் திறனாளி இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வாகிவுள்ளார்.அதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தேனி : ஜூன்,26-
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த இராணி என்கிற கூலித்...
ஆண்டிப்பட்டி அருகே இளையோர் தலைமைப் பண்பு, சமூக மேம்பாட்டு பயிற்சி முகாம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் திட்ட...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேனி நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் தலைமை பண்பு மற்றும் சமூக மேம்பாட்டு பயிற்சி மூகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் அ.சுந்தரமாகலிங்கம் திட்ட பயன்பாடுகள் பற்றி விரிவுரை ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து நேரு யுவகேந்திரா...
தேனி வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் குப்பை கழிவுகளை மனிதப் பயன்பாட்டிற்கு எப்படி மாற்றுவது செயல்முறை விழிப்புணர்வு...
தேனி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் காய்கறி, குப்பை, மற்றும் மாட்டுச்சானம் போன்ற கழிவுகளியிருந்து மனித தேவைக்கான சமையல் எரிவாயு, பயிர்களுக்கான நாசிகிருமி, போன்றவைகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து, பொது மக்களிடையே செயல் முறை விழிப்புணர்வு செய்தனர்.
மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்...
ஆண்டிபட்டிஅருகே ஸ்ரீபாலாஜிநர்சரிபள்ளியின் விளையாட்டு விழா
ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக்...
தேனி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் இரண்டு நாள் நாட்டு நலப்பணி முகாம்
தேனி அருகிலுள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் பால கிருஷ்ணா புரத்தில் கல்லூரியின் பொருளாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைப் பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.தர்மலிங்கம் நாட்டு நலப்பணியில் கலந்துக் கொண்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளை...
சர்வதேச யோகா தினம் – ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் யோகா பயிற்சி
ஆண்டி பட்டி: ஜூன்
பாலாஜி மெட்ரிக் குலேசன் பள்ளியின் முதல்வர் விஜய லட்சுமி, செயலாளர் சென்பக வள்ளி, ஆகியோர் தலைமை யில் நடைப் பெற்ற
யோக பயிற்சி நிகழ்ச்சி யில் யோக ஆசிரியை ராஜாமணி மாணவர் களுக்கு யோக பயிற் சியின் செயல் விளக்கத் தினை மேற்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....
இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...
தேனி வி.கே.ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் குளிர்சாதனப் பெட்டி பரிசளிப்பு
தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி. கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார்.
தேனி ,ஜூலை,8-
தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் புதிய குளிர் சாதன...
தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்
தேனி: ஜூன்
தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...
தேனி மாவட்ட விளையாட்டு கழகமும், அமைதி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய – மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரிகளுக்கான...
தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை மாவட்ட விளையாட்டுக் கழகமும், அமைதி அறக் கட்டளையும் இணைந்து அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத் தில் நடத்தியது .
தேனி: ஜூன்
தேனி மாவட்ட பள்ளிகள் , கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை அல்லி நகரத்தில் உள்ள...












