தேனி மெட்ரோ கிங்க்ஸ் ரோட்டரி சங்கம் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு
தேனி மாவட்டம் சுப்பன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது.
தேனி, ஜூலை,
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பொது சேவைகளில் ஈடுப்பட்டு வரும் மெட்ரோ கிங்க்ஸ்...
ஆண்டிப்பட்டி அருகே பழங்கால ஸ்ரீபரமசிவன் பார்வதி கோவில் சீரமைப்பு பணி – குடமுழுக்கு விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் பொம்மையசாமி பல்ல குண்டம்மாள் கோவில் அருகே பழங்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பரமசிவம் பார்வதி அம்மன் திருக்கோவிலின் திருப்பணி சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக் கோவிலின் முதல்நாள் விழாவாக கிராமத்தின் தெற்கே எழுந்தருளிய பெரிய கோவிலிலிருந்து...
தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பாக திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற் குட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,...
கூடலூர்: இரட்டிப்பு சாகுபடி விவசாயிகள் பெற இயந்திர நெல்நடவு முறைக்கு வேளாண்மை இணை இயக்குநர் ஊக்குவிப்பு
தேனி மாவட்டம் : தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் விவசாயிகள் நெல் சாகுபடியில் இரடிப்பு விளைச்சல் பெற வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர் இளங் கோவன் ஆகியோர் கம்பம் வட்டாரம் கீழக் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயி களிடம் மாநில அரசு...
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...
தேனி தூய்மை பாரத கோடைக்கால தீவிர பயிற்சி மற்றும் சேவைப் பணி – சிறப்பான செயல்பாட்டிற்கு பரிசு
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது. அதில் சிறப்பாக செயல் படும் குழு மற்றும் தனிநபருக்கு...
தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை
தேனி கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா ஷேத்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்ற இவ் விழாவில் நடன இசைப்பள்ளி நிர்வாகியும் பாட்டு ஆசிரியருமாகிய செந்தில்குமார் ,பரதநாட்டிய ஆசிரியர் சங்கர கோமதி ஆகியோர் பரதநாட்டியம் பயிலும் 18 குழந்தைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து சம்பிரதாய முறைப்படி ...
தேனி மாவட்ட ஆட்சியரிடம் மாற்று இடம் வழங்கிடக் கோரி மனு – 30 க்கும் மேற்பட்ட குறவர் இனக்...
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளில் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கானோர் இன்று தங்கள் குறைக் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர் . அப்போது 30 கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு...
ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை...














