Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப் பெற்றால் … மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகம் கிடைக்கும்...

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் கிடைக்கும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலப் பொதுக் குழுக்கூட்டம் ..

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணன், வைத்தியநாதன்,  மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதர், கேரளா மாநில பிராமண மகா சபா...

தஞ்சையில் நடைப்பெற்ற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் … குறைகளை கேட்டறிந்த மாவட்ட...

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க...

டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்கவே திமுகவிற்கு 2 வருடம் ஆகி விட்டதென பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு …

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக...

கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே  திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு,  கல்லணை,  உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும். https://youtu.be/YKXa-30LB30 இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...

தியாகேசா..ஆரூரா என்ற பக்தர்களின் பக்தி பரவச முழக்கத்துடன் நடைபெற்ற அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஐயாறப்பர் ஆலயத்தில் திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது‌. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா - ஆரூரா என்ற பக்தி முழக்கத்துடன்  அத்திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/wZSHd5r3uE4 தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அறம்...

தூய தமிழில் வெண்கல குரலில் பாடி பெருவுடையாரை வழிப்பட்ட 12 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன்...

தஞ்சாவூர், மார்ச். 01- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையார் கருவறை முன்பு 12 வயது சிறுமியும். 6 வயது சிறுவனும் வெண்கல குரலில், , தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். அப்போது...

தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..

தஞ்சாவூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி சார்பில் மாணாக்கர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ...

கும்பகோணம், ஆக. 17 - தமிழகத்தில் போதைப்பொருள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என வளரும் இளம் சமுதாயத்தினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்திடவும் ஒழித்திடவும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கும்பகோணம்...

தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...

தஞ்சாவூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார். காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS