Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : மதுரை 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்துக் கொன்ற விவகாரம் : ...

கும்பகோணம், மார்ச். 07 - கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/wzCvmcLzaoc   கும்பகோணத்தில்...

தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...

கும்பகோணம், ஏப். 23 - தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...

திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...

கும்பகோணம், ஏப். 10 - திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...

நாடு தழுவிய மத்திய தொழிற் சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் :...

கும்பகோணம், மார்ச். 28 - நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைப் பெற்று வருகிறது.. அதன் முதல் நாள் போராட்டம் இன்று கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர்...

முள்ளுக்குடியில் தருமபுரம் ஆதின தொடக்கப்பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய கட்டட பணிக்கான பூமி பூஜை..

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ரூ 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். https://youtu.be/pf7WAQdW5l4 திருவிடைமருதூர்...

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் இரண்டுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு : குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஏப். 11 - கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பிரகாஷின், வழக்கறிஞர்களுக்கெதிரான விரோத போக்கை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன், இன்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, அவரை பணியிட மாற்றம் செய்ய...

கும்பகோணம் : இடி தாக்கி வயலில் வேலைப்பார்த்த பெண் பலி

வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம், நவ. 01 - கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

கொதிக்கும் சூட்டிலிருந்த குருமாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி : செட்டிமண்டபத்தில் நடந்த பரிதாப...

கும்பகோணம், ஏப் . 04 - கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா ( 28 ) என்ற மனைவியும், இரண்டு வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர்.  மேலும் இவர் கோவையில் உள்ள தனியார்...

வருமானம் இழப்பை தடுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மற்றும் பெட்ரோல் அலவன்ஸ் வழங்கிட கோரி சுகி நிறுவன ஊழியர்கள்...

கும்பகோணம், பிப். 28 - கும்பகோணத்தில் சுகி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்கள் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. https://youtu.be/0Ad9xy9AT_o கும்பகோணத்தில் சுகி தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம்...

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.29.40 லட்சம்...

திருநாகேஸ்வரம், மே. 21 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூபாய் 2 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.  அப்போது பிரதமர் மோடி படத்தை வைக்கவில்லை என்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS