ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் : வல்லம் போலீசார்...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர்...
திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்கள் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்த பின்னும் இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
கும்பகோணம், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனதச் சங்கிலிப்போராட்டம் நடைப்பெற்றது.. அதில் திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்களில் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்து விட்டது இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட இருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூபாய் இருபதாயிரம் அபராதம் : ...
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 66). இவர் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2...
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உழைப்பாளர் தினப் பேரணி …
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின்
மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ...
திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை … பூஜ்ஜியத்தைக் காட்டி துரத்த கூடிய தேர்தலாக...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
https://youtu.be/UDW0i40NbJM
அதில் தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி...
சுவாமி விவேகானந்தர் போல் வேடமிட்டு கும்பகோணம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்ற 125 மாணவ, மாணவிகள் ..
கும்பகோணம், ஆக. 14 -
நாளை இந்திய சுதந்திர தினமான ஆக 15 ல் கும்பகோணத்தில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் 7 அடி உயர சுவாமி விவேகானந்தரின் முழுவுருவ வெங்கல சிலைத்திறப்பு விழா நடைப்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று 125 பள்ளி மாணவ, மாணவிகள்...
கும்பகோணம் அருகே மனுவளித்த கரும்பு விவசாயிகளுக்கு உறுதியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ….
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல்...
திருப்பனந்தாள் காவல் ஆய்வாளரின் செயலைக் கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பல்வேறு இயக்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், ஆக. 15 -
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சர்மிளா என்பவர் சாதிய வன்மத்தோடும் ஆதிக்க சாதியினருக்கு துணை போகும் வழியில் பல்வேறு வகைகளில் ஈடுபட்டு வருவதாகவும்,
மேலும் கடந்த 1 ஆம் தேதி அணைக்கரை அரசு பள்ளி...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைப் பெற்ற கும்பகோணம் அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம்
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். மேலும் அவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர்,...
பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடித்து தஞ்சாவூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான...

























