Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு வருகை தந்த தருமை ஆதீனம் … பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம்...

கோவிந்தபுரம், சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு, நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகைப்புரிந்தார்....

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...

கும்பகோணம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில்  இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...

முத்துப்பேட்டை கோரையாற்றில் படகில் ஏறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரசார் … மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,...

முத்துப்பேட்டை, பிப் . 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி … திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி குலசேகரபட்டிணம்...

அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டம் …

தஞ்சாவூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் தமிழகத்தை போதைப் பொருள் மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/9Vzsz6qlsN8 விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து...

வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...

தஞ்சாவூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.... ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும்  ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...

கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு

கும்பகோணம், டிச. 14 - கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...

கபிஸ்தலம் : மகளிர் சுயவுதவிக் குழுவினருக்கு உடனே காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஏப். 08 - மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காப்பீட்டுத்தொகைகளை உடனே வழங்கக்கோரி கும்பகோணம் அருகே கபிஸ்தலம்,  பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/pAVJycXO70E கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கம்...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்திபூங்கா முன்பு நடைப்பெற்ற...

கும்பகோணம், ஆக. 16 - கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் காந்தி பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி வழங்காததை கண்டித்தும், மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாவை ரூ.350 லிருந்து ரூ.497...

வி.சி.க. சார்பில் கும்பகோணம் மாநகர காந்திப் பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், பிப். 17 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. புதுக்கோட்டை அருகே கடந்த பிப் 14 ஆம் தேது வி.சி.க. சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் விசிக வைச் சார்ந்த மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அப்பெண்...

தஞ்சாவூர் பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்த இரவுக் காவலாளி: சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்ட...

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் இரவு காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து அத்தகவலறிந்து இறந்தவரின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தஞ்சை காவேரி நகர் பகுதியில் குறிஞ்சி மெட்ரோ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS