Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  நடைபெற்று வரும்  அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான           முத்துப் பல்லக்கு திருவிழா  தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து  15  அலங்கரிக்கப்பட்ட ...

தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவிடைமருதூர் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தை தெற்போற்சவம்...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்குகாக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தென்னக திருப்பதி என போற்றபடுவதும், 108 வைணவ திருக்கோயில்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் எனப்போற்றபடும் அருள்மிகு ஸ்ரீவேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு பொன்னப்பரும், பூமிதேவி...

தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற 5 வது மாநில மாநாடு

தஞ்சாவூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம்...

தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே நர்சரி கார்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து : ரூ. 10 இலட்சம்...

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள R.K நர்சரி கர்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தஞ்சை சடையார் கோவில் பகுதியில்...

தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..

தஞ்சாவூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...

கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டைவுடைத்து ரூ. 11 இலட்சம் மதிப்பிலான தங்கநகை மற்றும் பணம் திருட்டு :...

கும்பகோணம், ஜூலை. 17- கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் உள்ள பாரதிநகரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருபவர், திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, ஓகை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன். இந்நிலையில், தற்போது அதே ஊரிலுள்ள லட்சுமி...

முன்னாள் மாணவர்கள் பொருளை வழங்குவதை விட மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குங்கள் : திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி....

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி...

கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...

தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...

திருவாடுதுறை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...

டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்கவே திமுகவிற்கு 2 வருடம் ஆகி விட்டதென பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு …

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS