இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய...
இராமநாதபுரம், ஆக. 15 -
75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர்...
இராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற செய்ய 3 அமைச்சர்களிடையே போட்டி – அதிக வாக்குகளை...
ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற செய்வதில் 3 அமைச்சர்கள் மத்தியில் போட்டி வைக்கப் பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு 10 பவுன் செயின் வழங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...
SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் புதிய நிர்வாகம் தேர்வு
இராமநாதபுரம் மாவட்டம் S.D.P.I கட்சியின் புதியநிர்வகத் தேர்வு அம்மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இராமநாதபுரம்; ஜூலை, 26- சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
( SDPI ) கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு மண்டல தலைவர் அஹமதுநவவி தலைமையில் 25-7-2019 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இச்...
கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா
கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா இன்று நடைப்பெற்றது . அதில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர் படைப்புத்திறன், படைப்பினங்கள்,கல்விஞானம், இயற்கை இன்றியமையாதது என்பதுக் குறித்து சிறப்புரை ஆற்றினார் .
ராமநாபுரம்,...
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...
அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டி – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி...
இராமநாதபுரம்; நவ.12-
அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டியில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கலந்துக்கொண்டன. இப்போட்டியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி நல அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக இரண்டாம் ஆண்டு வணிகவியல்( சி.ஏ...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...
கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா – மாணவ மாணவிகள் ஆசிரியர் வேடமிட்டு...
இராமநாதபுரம் செப், 6 –இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளியில் 39 ஆண்டுகள் பணியாற்றி 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற...
அரியமான் கடற்கரையில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து தூய்மைப்...
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபர் ஊராட்சி ஒன்றியம் சாத்தான் கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் செப் 11-2019 அன்று ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டார்....
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாஜ கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாஜ கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா, அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், பாஜ மாநில துணைத் தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன் ஆகியோர்...













