Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மத்திய மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் மத்திய மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் *எஸ்.டி.பி.ஐ., மேற்குமாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்* தலைமைதாங்கினார். *கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும்...

ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...

ராமநாதபுரம், மார்ச் வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு  பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார். அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...

மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம், ஆக . 15 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.

இராமநாதபுரம்; புதிய மின்னணு நூலகம் திறப்பு விழா – மாவட்ட கலெக்டர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார் ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை

இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக பேட்டரி கார்: எம்.பி.,அன்வர்ராஜா வழங்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம் நோயாளிகள் பயன்பாட்டிதற்கு எம்.பி., மற்றும் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான அன்வர் ராஜா வழங்கி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம்...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்ட தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப்பு...

இராமநாதபுரம் ; ஜூன் , 21 - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டு மனு அளித்திடும் வகையில் தேசிய குழந்தை உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு ஆணைய அமர்வு கூட்டம் இன்று நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு...

இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக புனையும் வழக்குகளை சட்டரீதியாக...

N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான  வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும்...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS