இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல்...
கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா
ராமநாதபுரம், ஜூலை 5-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....
மீனவர் மகளின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமேஸ்வரம் மீனவர்கள் மனதார...
ராமநாதபுரம், ஜூலை 7-
வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என முந்தைய காலத்தில் சொன்னதை இன்று பலரும் மறந்து இருந்தாலும் மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீனவ குடும்ப மாணவியின் கல்லுாரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது மீனவர்கள் மத்தியில்...
இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் தலைமையில் 100% வாக்குப் பதிவை ஊக்கப்படுத்த மாற்றுத்திறனாளிகளை பணியில் ஈடுப்படுத்தி வாக்காளர்களிடம்...
இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 % வாக்கு பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களை பணிகளில் ஈடுப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட...
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் தேர்தலில் பாஜக படு தோல்வி அடையும் மாநில செயலாளர் பைசல் ஆரூடம்
ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை செய்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பைசல் பேசினார்.
ராமநாதபுரத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை துாக்கிலிட வலியுறுத்தி தமிழ்நாடு...
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்...
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை
ராமநாதபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே...
இராமநாதபுரம் மத்திய மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் மத்திய மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் *எஸ்.டி.பி.ஐ., மேற்குமாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்* தலைமைதாங்கினார். *கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும்...
மரு.காளிமுத்துவின் துளி .. துளியாய் .. இயற்கை மருத்துவ துணுக்குகள்
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைத் துவையல் செய்முறையை பார்க்கலாம்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்
தேவையான பொருட்கள் :
வல்லாரைக் கீரை - ஒரு கட்டு,
கடலைப் பருப்பு - 2...
ராமநாத புரத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் ரூ.43 லட்சம் பறிமுதல்-மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், மார்ச்
ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ...














