ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக பேட்டரி கார்: எம்.பி.,அன்வர்ராஜா வழங்கினார்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம் நோயாளிகள் பயன்பாட்டிதற்கு எம்.பி., மற்றும் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான அன்வர் ராஜா வழங்கி துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம்...
இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் – காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வருத்தம்
ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக...
மண்டபம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய முன்னால் அமைச்சர் மணிகண்டன்
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அகதியாக தனுஷ்கோடி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கிறார். குடும்ப பிரச்னையால் முருகேசன், அவரது மனைவி சரோஜினியை பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகள் விவிக்க்ஷாஸ்ரீ, 12. பாட்டி முத்துமாரி முத்து...
ஆனந்தூர் பெரிய ஊரணி கழிவுநீர் குளமாக மாறிக் காட்சித்தரும் அவலம் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மமக...
ஆனந்தூர் ஆக 6 -
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் பகுதியில் உள்ள பெரிய ஊரணி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊரணி நன்கு பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் ஊரணியை கழிவுநீர்...
திமுக., காங்., கூட்டணி என்றால் அது ஊழல்: தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்-பாஜ தேசிய தலைவர்...
ராமநாதபுரம்:
திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்... மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில்...
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா -கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மார்ச்
திருப்புல்லாணியில் பத்மாஸனித் தாயார் சமேத ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 13 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது....
300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த சிறப்பு அமாவாசை தினத்தில் கருப்பசாமி அருள்வாக்கு -அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ராமநாதபுரம், மே.8-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் அருள்வாக்கு மகன் எம்பிகே சிவா பூசாரி 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சக்திவாய்ந்த அமாவாசை தினத்தில் அருள்வாக்கு கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி...
தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்: காட்டுகருவேலங்களை அகற்ற தீர்மானம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி...
வைகை அணையில் இருந்து வேளாண் பாசனத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...
இராமநாதபுரம்; நவ.13-
முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்...
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி -ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் முனியசாமி நம்பிக்கை
ராமநாதபுரம்:
அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும்,...















