Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி எஸ்.பி., ஓம்பிரகாஷ்...

ராமநாதபுரம், ஆக.10-ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமை வகித்து கொடிசையத்து துவக்கி வைத்தார். ராமநாதபுரத்தில்  பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள்...

நகராட்சி வள்ளல் பாரி நடு நிலைப் பள்ளியில் காமராசர் 117 வது பிறந்த நாள் விழா – பிரமிக்க...

lராமநாதபுரம், ஜூல 16- ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மறைந்த பெருந் தலைவர் காமராசரின் 117வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது. ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் இன்று  காலஞ் சென்ற பெருந்தலைவர் காமராசரின் 117-வது  பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதில்...

உலக இரத்த தானத் தினத்தை முன்னிட்டு – ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ ரத்த தான முகாம்

ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பாக நடந்த தன்னார்வ ரத்ததான முகாமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் தங்கவேலு, ராமநாதபுரம் காவல் துணை கண் காணிப்பாளர் நடராஜன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர்...

ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு

ராமநாதபுரம்,  ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தி்ல...

ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் சார்பில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்...

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...

இராமநாதபுரம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நேரடியாக சந்தித்து தங்கள் குறை மனுக்களை அளித்திடலாம்

இராமநாதபுரம்,நவ.11- இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரந் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்....

இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார். ராமநாதபுரம், ஜூலை 21- ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில்  தலைவராக பதவி யேற்ற கணேச...

பா.ஜ.க வேட்பாளரை ஆடல் பாடலுடன் அமர்க்களப் படுத்தி வரவேற்ற மண்ணின் மைந்தன் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்

ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரவேற்பை பிரமிக்க வைத்த மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வராரு... வராரு... அழகர் வடிவில் பாரு .. சப்பரம் இன்றி நடந்து வரும் நயினார் நடையைப் பாரு.. நம்ம சங்கடம் தீர்க்கப் போகும் மனதைப் பாரு.. தேங்கி...

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நீர் மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட கலெக்டர் வீரராகவ...

ராமநாதபுரம், ஜூலை 15- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல் நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நீர் மேலாண்மை திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாரத பிரதமர் இந்திய அளவில் நீர் மேலாண்மையினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS