Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 25 புதிய இலகு ரக வாகனங்கள்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நகராட்சி பகுதிகளில் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிகளுக்காக இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்களின் செயல்பாட்டினை...

ராமநாதபுரத்தில் பெரிய கண்மாயிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை –குறை தீர் கூட்டத்தில் விவசாயி...

ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து அய்யர்மடம் ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுனாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி அதிவீர பாண்டியன்...

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஆன்டி பயாடிக் ஊசியால் 30 நோயாளிகள் பாதிப்பு-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்...

ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்...

தொண்டியில் த.மு.மு.க சார்பில் முப்பெரும் விழா : 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, சமூக சேவர்களுக்கான விருது வழங்கல், சமூக...

ராமநாதபுரம், ஆக. 17-ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சமூக சேவர்கர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். மேலும் சமூக நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விழாவில் மும் மதத்தினர் களும் கலந்து கொண்டு...

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர்  தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில்...

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்

ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த  பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை ஆய்வு...

இராமநாதபுரம்; முதலமைச்சர் காப்பீடு திட்டத்தால் ரூ.125 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு சிகிச்சை

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்துடன் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் இணைந்து ஒராண்டு நிறைவடைந்தையொட்டி திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் நினைவு பரிசுகள் வழங்கினார். முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்...

ராமநாதபுரத்தில் எஸ்.இன்போடெக் ஐடி நிறுவனம் திறப்பு விழா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே நோக்கம் சேர்மன் சாகுல்ஹமீது தகவல்

ராமநாதபுரம், செப். 16- ராமநாதபுரத்தில் படித்த பட்டதாரிகள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக எஸ்.இன்போடெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறக்கப் பட்டுள்ளது, என, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசுப் அலி மற்றும் சேர்மன் சாகுல்ஹமீது ஆகியோர் திறப்பு விழாவில் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்...

கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளின் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை தேவைகளின் குறைகள்  குறித்து கேட்டு கள ஆய்வு செய்தார்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS