இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை தேவைகளின் குறைகள் குறித்து கேட்டு கள ஆய்வு செய்தார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளின் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்