Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...

திருவள்ளூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...

கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். அவர்களின் கனவை...

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மற்றும் 5 இலட்சம் பணம் கொள்ளை : வழிப்பறி...

செவ்வாய்பேட்டை, ஆக. 12 - திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வழிப்பறிக் கொள்ளையர்களை ஒரு...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்களார் பட்டியல் சிறப்புப் சுருக்கமுறை திருத்தப்பணி ….

திருவள்ளூர், ஜூலை. 29 - இந்திய தேர்தல் ஆணையத்தால் ஜனவரி 01 – 2024 ஆம் நாளினை தகுதியேற்பு நாளாக கொண்டு, எதிர் வரும் ஜன 05 ஆம் நாளன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும்,...

சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை !

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிழ்சிறுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் (21) இவர் திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தைச சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் வெள்ளியன்று சேரன்தாங்கல் கிராமத்திலுள்ள பிள்ளைதந்தாள் கோவிலில்...

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் 72 பவுன் நகை கொள்ளை

சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே...

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு !

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்...

கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஜூன். 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.

பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...

செங்குன்றம், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS