pic : FILE COPY

சென்னை, டிச. 12  –

இன்று பிறந்தநாள் காணும் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனவும், 72 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற திரையாளுமையால் மகிழ்விக்கும், நல்ல உடல் நலத்துடன் திகழ விழைகிறேன். என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாகவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here