திருவள்ளூர், செப் . 4 –
திருவள்ளூர் இரயில் நிலையத்தில் நடைப் பெற்று வரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. ஜவர்ஹர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், வட்டார மருத்துவ அலுவலர் மரு. யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.