Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

திருவண்ணாமலை – சென்னை நேரடி ரயில் இயக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. கோரிக்கை !

திருவண்ணாமலை, ஜூலை.26- திருவண்ணாமலை - சென்னை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் சி.என்.அண்ணாதுரை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், வேலூர் - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது....

கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்து...

கும்பகோணத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி  கர்ணக்கொள்ளை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பகோணம், செப். 6- கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில்...

தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...

கும்பகோணம், மார்ச். 08 - இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார் https://youtu.be/5sZdmjfTG58 கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...

பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...

மணலி மண்டல மின் வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு …

மணலி, ஏப். 02 - மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை  பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் புதிய  டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக்கூட்டம் : சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு ..

கும்பகோணம், மே. 01 - கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மே தினமான இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். https://youtu.be/sdkLLNbCyF8 தமிழகத்தில்...

இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இராமநாதபுரம்: ஜூலை,5- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...

நகரும் பேரூந்தில் ஏறிய கல்லூரி மாணவி தவறி விழுந்து கால்முறிவு : கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துக்...

கும்பகோணம், மே. 16 -    கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம்...

தேனாம்படுகை : தொடர்மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை பலி

கும்பகோணம், நவ. 10 - கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை என்ற ஊரில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில் 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS