மணலி மண்டல மின் வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு …
மணலி, ஏப். 02 -
மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக்கூட்டம் : சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு ..
கும்பகோணம், மே. 01 -
கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மே தினமான இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
https://youtu.be/sdkLLNbCyF8
தமிழகத்தில்...
நகரும் பேரூந்தில் ஏறிய கல்லூரி மாணவி தவறி விழுந்து கால்முறிவு : கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துக்...
கும்பகோணம், மே. 16 -
கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம்...
இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்: ஜூலை,5-
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...
தேனாம்படுகை : தொடர்மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை பலி
கும்பகோணம், நவ. 10 -
கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை என்ற ஊரில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில் 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை...
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம் : திருவண்ணாமலையில் எ.வ.வே கம்பன்...
திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை, மார்ச். 22 -
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை...
கணவர் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதில் இரண்டு முறை கருக் கலைந்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
அம்பத்தூர், ஏப். 02 -
வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதில் தனக்கு இரண்டு முறை கருக்கலைந்ததாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்....
இடிந்து விழும் நிலையில் ஆவூர் ஊராட்சி அரசுப்பள்ளி : அச்சத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் .. ...
மீஞ்சூர், ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட எடக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த அபாயகரமான சூழலலையும் பொருட்படுத்தாது பள்ளி மாணவர்கள் அப்பள்ளியில் தொடர் கல்வி பயின்று...
வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...
திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...
தண்டாரம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச் சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்பு
திருவண்ணாமலை, அக். 23 –
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச்சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்றுக் கொண்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊரக வளர்ச்சி துறை உதவித்திட்ட அலுவலருமான ( உட்கட்டமைப்பு )...



















