Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தாயே நாடியம்மா என விண் அதிர முழக்கம் எழுப்பியபடி திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்ற திரளான பட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை, ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக தொடங்கியது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை அதிர வைக்கும் வகையில் தாயே நாடியம்மா என்றவாறு பயபக்தியுடன் முழக்கம்...

கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற கோர தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 19 – வது ஆண்டு நினைவு...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் மாநகரத்திலுள்ள காசிராமன் தெருவில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த...

பா.ஜ.க சார்பில் தேசியக் கொடியேந்தி 75 பேர் பங்குக் கொண்ட சைக்கிள் பேரணி – மாநிலத்தலைவர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக. 15 – 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச் சாவடியில் பாஜக சார்பில்...

நந்தியம்பாக்கம் கிராம அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற கவிஞர் கலையரசன் எழுதி இசையமைத்துள்ள கொங்கிஅம்மன் பக்திபாடல்...

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீகொங்கிஅம்மனை வர்ணித்து அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் கலையரசன் என்பவர் தொகுத்தெழுதி இசையமைத்துள்ள பக்தி பாடலின் ஒலி நாடா வெளியீட்டு விழா அத்திருக்கோயிலில் இன்று நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவிற்கு நந்தியம்பாக்கம்...

பொதுமக்களுக்கு விலையில்லா டீ, பிஸ்கெட், மற்றும் சினாக்ஸ் வகைகளை வழங்கி முதலமைச்சரின் 71 வது பிறந்தநாளைக் கொண்டாடிய கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் 'திராவிட நாயகர்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று...

ஆடி அமாவாசைக்கு பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் – எம்.பி., நவாஷ்கனி கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம்...

ராமநாதபுரம், ஜூலை 28- எதிர்வரும் 31.07.2019 புதன்கிழமை ராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் திருப்புல்லாணி சேதுக்கரை ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தருவார்கள்.  இதற்காக ராமநாதபுரம் எம்.பி கே. நவாஸ்கனி ரயில்வே நிர்வாகத்தில் வைத்த...

தேனி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் இரண்டு நாள் நாட்டு நலப்பணி முகாம்

தேனி அருகிலுள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் பால கிருஷ்ணா புரத்தில் கல்லூரியின் பொருளாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைப் பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.தர்மலிங்கம் நாட்டு நலப்பணியில் கலந்துக் கொண்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளை...

பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி : ...

பொன்னேரி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அரசு பொது நல மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாற்காக, மருத்துவமனை சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 28 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக தினந்தோறும் அம்மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில்...

ரூ.16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் காவேரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமானப் பணிக்கான பூமிப் பூஜை :...

கும்பகோணம், மார்ச். 29 - கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே, காவிரியாற்றின் குறுக்கே, புதிதாக ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்டுமான பணிக்கு, பூமி பூஜை போட்ட பிறகு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து...

பள்ளிக் கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம்.

இராமநாதபுரம், ஜுலை,18-  ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை ராமநாதபுரம், மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களின் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன் கிழமை நடைபெற்றது. மாவட்ட கன்வீனர் மற்றும் இணைச் செயலாளர் எம். ரமேஷ் வரவேற்று பேசினார். ஜூனியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS