விருதுநகர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் … விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய...
விருதுநகர் டிச. 29 –
நேற்று, விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முன்னேற விழையும் விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அலுவலரும் மத்திய பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளருமான திருமதி ஜெயா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலையில் நேரடியாக...
50 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் … சிறுவயது பெண்கள் கட்டாய திருமணத்திற்கு தள்ளப்படும் அவலம் : ...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கூடை நெய்யும் தொழில்...
ஓ.எம்.ஆர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 14.5 கிலோ கஞ்சாவுடன் கைது
சென்னை, மே. 14 -
சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை...
தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் நடை பெறயிருக்கும் கிராம சபைக் கூட்ட ஏற்பாடுகளை கம்பம் இராமகிருஷ்ணன் தலைமையிலான...
தேனி மாவட்டத்தில் கிராமசபை மற்றும் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்ற பிப்-16ம் தேதி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
கிராமசபை கூட்டம் நடத்தும் இடங்களான வட புதுப் பட்டி சூர்யா நகர் பகுதியில்...
திருவள்ளூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் .
திருவள்ளூர் ஜூலை, 11-
திருவள்ளூர் நகரின்...
தேனியில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்- அரசு...
தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி;ஜூன்,3-
இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ...
சரக்கு வாகன ஆட்டோ ஓனர் மாங்காட்டில் வெட்டிக்கொலை : நண்பர் மற்றும் மனைவியிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர...
மாங்காடு, மார்ச். 23 -
சென்னை அடுத்த மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (35), இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி காமாட்சி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று...
118 ஆண்டுகளாக இந்து இஸ்லாமியர் சேர்ந்துக் கொண்டாடி வரும் சமூக நல்லிணக்க குருசாமிபாளயம் ஊர்...
ராசிபுரம், மார்ச். 21 -
ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையத்தில் 118வது ஆண்டாக தொடரும் ஹிந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து கொண்டாடிய சமூக நல்லிணக்க ஊர் திருவிழா நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி பல்வேறு...
ரூ.5.97 கோடி மதிப்பிலான 1683 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி : மீஞ்சூர் ஒன்றிய தொடக்க...
மீஞ்சூர் , மார்ச். 23 -
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
https://youtu.be/_wneH8kfXnQ
தமிழக அரசு...
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
போரூர்:
எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும்...





















