Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் திருவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற புதிய ரேசன் கடை கட்டுவதற்கான கட்டட கட்டுமான பணி...

திருவேற்காடு, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ராஜாங்குப்பம் பகுதியில் ரூ‌.14 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கான கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சா மு.நாசர் அடிக்கல் நட்டு அப்பணியினை தொடங்கி...

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஆன்டி பயாடிக் ஊசியால் 30 நோயாளிகள் பாதிப்பு-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்...

ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்...

800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டவுதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திர...

பொன்னேரி, ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் - 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த  குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்...

தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் 24 வது ஆண்டு விழா : மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு நிறுவனர்...

சென்னை, ஜூன். 19 - தமிழகத்தில் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் அதன் 24 வது ஆண்டு விழாவினை கொண்டாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்விழாவில் பங்கேற்க தமிழக அமைச்சர்கள்...

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் : பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று குழந்தைகளுக்கு தேசிய...

பூவிருந்தவல்லி, ஏப். 09 - திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. https://youtu.be/VayEhhg7pLQ இதில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் இயக்க குறைபாட்டிற்கு...

ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுவாங்கிய கிராம நிருவாக அலுவலருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம்...

மதுரை, ஏப். 25 – மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா, கே. வெள்ளகுளத்தில் கிராமநிருவாக அலுவலராக பணிப்புரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர் 2010 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாறுதலுக்காக பயனாளி ஒருவரிடம் ரூ. 2000 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வாங்கிவுள்ளார். அது தொடர்பாக மதுரை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிறுணியம் பி. பலராமன் போட்டியின்றி தேர்வு ..

பொன்னேரி, ஏப். 25 - தமிழகம் முழுவதும்  இரண்டாம் கட்டமாக அதிமுக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல்  ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் திருமண...

ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியல் – இந்தியா பல்வேறு மொழி மற்றும் கலச்சாரங்களை கொண்ட நாடு...

திருவள்ளூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என திருவள்ளூரில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். https://youtu.be/e1UvACi3AEk திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில்  நேற்று...

2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

திருவண்ணாமலை, ஜூலை.28- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS