இந்தியாவிற்கு விடியல் கிடைத்திட வாக்களிப்பீர் கை சின்னத்திற்கு : திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை...
சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றிச் சுழன்று பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்த … திருவள்ளூர் தொகுதி தேமுதிக...
பொன்னேரி, ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக...
மோடி அரசுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவோம் : திருவாரூரில் திருமுருகன் காந்தி உணர்ச்சிகரப் பேச்சு ..
திருவாரூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில்...
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...
கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
திருவாரூர் மற்றும் நீடமங்கலம் இரயில் நிலையங்களில் நடைப்பெற்ற ரயில் மறியல் போராட்டம் : 50 க்கும் மேற்பட்ட...
திருவாரூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய...
ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் பருத்தியூர் ஊராட்சி அரசு உதவிப் பெறும் பள்ளிக்கு 2 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்த ஓ.என்.ஜி.சி...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சியில் அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 18 இலட்சம் மதிப்பீட்டில்...
இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...
பழவேற்காடு, டிச.20 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...
உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...
திருவாரூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 29 -
தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...





















