மாற்றுக் கட்சிகளில் இருந்து கும்பகோணத்தில் தே.மு.தி.க கட்சியில் இணைந்த 112 கட்சியினர் … மாவட்டச் செயலாளர் பொன்னாடைப் போர்த்தி...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைப்பெற்ற மாற்று கட்சியிலிருந்து சுமார் 112 கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும்...
கும்பகோணம் : தலைமைக் காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை ..
கும்பகோணம், மே. 27 -
கும்பகோணம் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமை காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/wzJuYXejxaY
சுவாமிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுமா இவர் குடும்பத்துடன் கும்பகோணம் நால்ரோடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மாமியார் ...
தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் நடை பெறயிருக்கும் கிராம சபைக் கூட்ட ஏற்பாடுகளை கம்பம் இராமகிருஷ்ணன் தலைமையிலான...
தேனி மாவட்டத்தில் கிராமசபை மற்றும் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்ற பிப்-16ம் தேதி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
கிராமசபை கூட்டம் நடத்தும் இடங்களான வட புதுப் பட்டி சூர்யா நகர் பகுதியில்...
மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
ராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம், ஆக. 25- ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி...
திருவள்ளூர்: பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து இணையவழியாக ரூ. 3.79 இலட்சம் பணத்தை திருடிய 3 பேர் கைது
திருவள்ளூர் இராஜாஜிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி தனியார் வங்கி ஒன்றில் அவரது சேமிப்புக் கணக்கில் ரூ.3,75,510 சேர்த்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தனக்கு தெரியாமல் அடையாளம் தெரியாத நபர்களால் இணையவழி மூலமாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...
பல்லடம் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூர் பத்திரிகையாளர் சங்கத்தினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/OnlUCdWkhs4
.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்...
25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருவாரூர், ஜூன். 26 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்...