இரு கிராமங்களின் பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியதால் தண்டோராப் போட்டு எதிர்ப்பு தெரிவித்த செம்பரம்பாக்கம் ஊராட்சி...
திருவள்ளூர், மே. 14 -
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டு கிராம பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் தண்டார போட்டு கிராம மக்களுக்கு அறிவித்த சம்பவம் அப்பகுதியில்...
சிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டத்திற்கு கடலாடி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவகன் பற்றாளராக பங்கேற்று குடிநீர் சேமிப்பு குறித்து விளக்கமளித்தார்.
குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படும், வீட்டில் குடிநீர்...
6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
பல்லடம் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூர் பத்திரிகையாளர் சங்கத்தினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/OnlUCdWkhs4
.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...
திமுக அரசு … அரசு ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் என்னென்ன செய்தோம் ..இனி நாளை என்ன செய்வோம் …...
சென்னை, டிச. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது கடந்த காலங்களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு செய்த நல்திட்டங்கள் குறித்தும், மேலும், தற்போது தமது...
செங்கல்பட்டில் சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட பள்ளிக் கல்லூரி மாணவர்கள்...
செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கியது. அப் பேரணியினை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி...
புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …
பொன்னேரி, டிச. 18 -
பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...
தரமணி வி.எச்.எஸ்.எம்.ஏ சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருப்பாலைவானம் கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ...
பொன்னேரி, ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவன கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமினை சென்னை தரமணியில் இயங்கி வரும் வி.எச்.எஸ்-எம்.ஏ. சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் ஏற்பாட்டினாலும் நடைபெற்றது.
இம்முகாமில்...
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டி..
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களால்...




















