முட்டிக்குடியில் பயங்கர தீ விபத்து : மினி சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...
கும்பகோணம், மார்ச். 22 -
கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
https://youtu.be/7WaWLYGi4uY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர்...
திருவாரூர் : கிராமம் தோறும் வீடு, வீடாக .. நேரில் சென்று இந்திய தேசியக்கொடியை வழங்கிய தமிழ்நாடு மத்திய...
திருவாருர், ஆக. 11 -
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று துணைவேந்தர் தேசியக்கொடிகளை வழங்கினார்.
https://youtu.be/BICVbTkLm4g
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில்...
ஆவடி வேல் டெக் மல்டி டெக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – இந்திய அரசின்...
ஆவடி வேல்டெக் மல்டி டெக்கின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபேஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டய சான்றுயிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி பேருரை ஆற்றினார்.
ஆவடி:மே.6-
திருவள்ளூர்...
பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி ..
பூவிருந்தமல்லி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி வட்டம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி அலுவலரும் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான மு.ரமேஷ் தலைமையில் நேற்று பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் வயலா நல்லூர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், சோரஞ்சேரி,...
தஞ்சையில் நடைப்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாநிலம் அளவிலான நடைப்போட்டி ..
தஞ்சாவூர், மார்ச்.03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மாநில அளவிலான நடை போட்டி நடைபெற்றது.
https://youtu.be/3ObI03iFd3U
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் அதிகாரம் மற்றும் மனநலம், புற்றுநோய் தடுப்பு சமூக விழிப்புணர்வு...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…
மீஞ்சூர், நவ. 25 -
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகுச் சிறப்பாக அப்பகுதியில் கொண்டாடுவதென விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த...
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு-மாநில செயலாளர் பாரூக் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 14-
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர்...
தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூங்காவிற்கு ரூ.13.79 லட்சத்தில் நவீன மின்னொளி விளக்கு : ஓ.என்.ஜி.சி...
கும்பகோணம், மார்ச். 23 -
கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்...
பெருமகளூரில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கள்ள மதுபானம் நீதிபதி முன்னிலையில் அழிப்பு ….
பேராவூரணி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு...