திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை உட்கோட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் குருவாயல் கிராமத்தை சேர்ந்த நிர்மலா வயது 27 க/பெ ரவி என்பவர் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மகள் இந்துமதி வயது 9 த/பெ ரவி என்பவர் குருவாயல்...
போதமலைக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கான இட அளவீடுப் பணி : சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்..
இராசிபுரம், ஜூன். 23 -
ராசிபுரம் அடுத்துள்ள போதமலைக்கு சாலை அமைக்கும் இடத்திற்கு அளவீடு செய்யும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்குள்ள மேலூர், கீழுர் மற்றும் கெடமலை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம்...
ஏகானபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் … 6 வது முறையாக புறக்கணிப்பு செய்த அவ்வூர்...
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கடந்த ஜன 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு அக்கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை அக்கிராம்மக்கள் புறக்கணித்த நிலையில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
பரந்தூர் ...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிகளுக்காக ரூ. 23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை...
சென்னை, ஜன. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம்,...
ஆர்.கே.பேட்டை : வணிக வளாகம் முன் குவிந்துக் கிடக்கும் குப்பை : கண்டுக் கொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
ஆர்.கே.பேட்டை, நவ. 8 -
ஆரோக்கிய கேடு ஏற்படுத்தும் விதத்திலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வணிக வளாகம் முன் குப்பையைக் கொட்டி பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் சூழல் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாது தனது அலட்சியப் போக்கை கடைப் பிடிக்கிறது.
ஆர்கே...
டெங்கு காய்ச்சல் புகார் எதிரொலி; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆவடி மாநகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு
தமிழகம் முழுவதும் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆவடி; அக்.20- திருவள்ளுர் மாவட்டதில்...
கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …
திருவாலங்காடு, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர்.
அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...
பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..
திருவாரூர், ஜன.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...