Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரணிகளில் மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு; அலுவலர்களுக்கு மாவட்ட...

ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று கிராமங்களில் உள்ள ஊரணிகளில் மழைநீரை சேமித்து இட ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல் படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து துறைசார்ந்த...

ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு...

பெரியபட்டினத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி துவக்கம்

ராமநாதபுரம், நவ. 3- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை PFI இராமநாதபுரம் மவட்ட தலைவர்  ரியாஸ் கான்  தலைமையில் PFI மாநில செயற்குழு உறுப்பினர்  முகம்மது ரசீன், பெரியபட்டினம்...

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் ...

ராமநாதபுரம், நவ.3- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி பயிலலாம் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி  உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர்  எஸ்.சுமையா தலைமை...

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மலையாளிகள் சங்கம் சார்பாக ஒன்பதாம் ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ; டாக்டர் அணூப்...

 ஆவடி; அக்.20- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளிகள் சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வி. அணூப்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி...

திருத்தணி வாகன போக்குவரத்து ஆய்வாளரின் யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன் படுத்தி ஒட்டுனர் உரிமம் , உரிமப் புதுப்பித்தல்...

திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிப்புரிந்து வரும்  ஜெயபாஸ்கரன் என்பவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் கொடுத்த புகாரில் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருத்தணி போக்குவரத்து ஆய்வாளரின் அலுவலகத்தில் ஆய்வாளரின் யூசர் ஐடி, மற்றும் பாஸ்வேர்டுகளை தெரிந்துக்கொண்டு அவ்வாளகத்தில் இயங்கிவரும் பாண்டன் எனும்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்

ராமநாதபுரம், அக். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...

டெங்கு காய்ச்சல் புகார் எதிரொலி; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆவடி மாநகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதும் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.  ஆவடி; அக்.20- திருவள்ளுர் மாவட்டதில்...

கொரட்டூர்; வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை – கணக்கில் காட்டப்படாத ரூ. 3.42...

 கொரட்டூர், அக்.20-  அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.3.42,335 யும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி...

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு அரசு முதன்மை...

ராமநாதபுரம், அக். 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் போக்குவரத்து துறை டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS