செங்கல்பட்டு, ஏப். 26 –

காஞ்சிபுரம் நாகலுத்து அம்மன் கோயில் தெருவில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரம்யா என்னும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டி கழுத்தறுத்து கொலை செய்த ரஞ்சித்குமார் (35) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15,000-ரூபாய் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here