Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய மூன்று மின்மாற்றிகள் :...

பொன்னேரி, ஆக. 24 - பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன். இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...

பொன்னேரி வட்டார தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மார்ச். 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம் அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரிம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட...

தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/0Xkk1gq8H8Q மேலும் அப்போது...

திருவான்மியூரில் நாளை ப.சிதம்பரம் பேசுகிறார்

சென்னை: காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை (22-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார். முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வரவேற்கிறார்....

இரயில் கட்டணம் குறைப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய பட்டுக்கோட்டை இரயில் பயணப் பயன் பாட்டாளர்கள் மற்றும் பொது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

தஞ்சை அருகே அடுத்தடுத்து கால்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேன் மற்றும் 724 கிலோ குட்க, பான் மசாலா...

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை அருகே சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 724  கிலோ குட்கா, பான் மசாலா,  உள்ளிட்ட பொருட்களுடன் அதைக் கடத்தி வந்த சரக்கு வேணுடன் ( 3) பேரை கைது செய்து காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். https://youtu.be/w15wswBSTvw தஞ்சாவூர் மாவட்டம்,...

கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக தொடங்கிய தஞ்சாவூர் பெரியக்கோயில் சித்திரைப் பெருவிழா : எதிர்வரும் 20 ஆம் தேதி திருத்தேரோட்டம் …

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இம்மாதம் 20ம் தேதி  நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது. அதனை...

திருவண்ணாமலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS