கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கிய 32 கிலோ கஞ்சா …
கும்மிடிப்பூண்டி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
ஆந்திர மாநிலம் இச்சாபுரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன...
கும்பகோணம்: திருவலஞ்சுழி சுவேத வினாயகர் திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் 10 நாள் வினாயகர் சதுர்த்தி திருவிழா...
கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளைப்பிள்ளையார் கோயில் என போற்றப்படும் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து, குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி...
திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார்.
திருத்தணி, செப். 5 -
ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் … 144 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா !
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 33 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக கண்காணிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான திருவண்ணாமலையில் 68,117 பெண்கள்...
முட்டிக்குடியில் பயங்கர தீ விபத்து : மினி சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...
கும்பகோணம், மார்ச். 22 -
கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
https://youtu.be/7WaWLYGi4uY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர்...
மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சிப்பள்ளி புதியக் கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம்...
மீஞ்சூர், ஏப். 13 -
மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, வழக்கறிஞர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ வன்னிப்பாக்கம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்பட உள்ள இடத்தினை...
குடவாசல் அருகே இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையால், நான்கு பேருக்கு அருவாள் வெட்டு ..
திருவாரூர், ஆக. 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செறுவண்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி சுமதி (39), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள தேவேந்திரன் மனைவி லீலாவதி (35), இவர் கடந்த...
கும்மிடிப்பூண்டி : பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு வீடு கட்ட எம்.எல்.ஏ....
கும்மிடிப்பூண்டி, ஆக. 13 -
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்வாய் ஊராட்சியில் 35 வீடுகள், மாதர்பாக்கம் ஊராட்சியில் 40 வீடுகள், முக்கரம்பாக்கமம் பகுதியில் 35 வீடுகள் ஏ.என் குப்பத்தில் 10 வீடுகள் என மொத்தம் 120 வீடுகளுக்கான பணி ஆணை வழக்கும் நிகழ்வு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில்...
மன்னார்குடியில் நடைப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி …
மன்னார்குடி, மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும்...
அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த கட்சி விதியை மாற்றி அக்கட்சிக்கு பொதுச் செயலாளராக துடிக்கிறார் எடப்பாடி...
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்க்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன்,
ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து...






















