கும்பகோணம் அருகே மனுவளித்த கரும்பு விவசாயிகளுக்கு உறுதியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ….
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல்...
கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் நீதியரசர் வழங்கினார்.
கோவிலாச்சேரியில்...
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...
கும்பகோணம் : நவ – 1, தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகள்...
நவம்பர் முதல் நாள், திங்கட்கிழமை, தமிழகத்தில் உள்ள 01 முதல் 08ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கும்ப கோணத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் ஆய்வு.
கும்பகோணம், அக். 30 -
கொரோனா வைரஸ்...
அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் : காஞ்சிபுரத்தில் நடிகை விந்தியா குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை விந்தியா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவர் அமைச்சர் ரகுபதியின் ஆரம்ப அரசியல் ஆரம்பித்தது அதிமுகவில் தான் எனவும் மேலும் இங்கிருந்து போனவர்...
உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கலைத்திருவிழா ; சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் விழாவை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், டி. 01 -
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா-காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி...
நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் இளங்கோ ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துவுள்ள நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் ஜெயந்திக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி...
கல்லூரித் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்...
கும்பகோணம், மார்ச். 09 -
கும்பகோணத்தில் செயல்பட்டு வரும், அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியானது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி,...
தேனி; இரு விவசாயிகளின் வங்கிக்கடனை அடைத்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்,நெகிழ்ச்சியில் விவசாயிகள்.
பிகில் திரைப்பட வெளியீட்டின் போது பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் அளித்த வேண்டுகோளை ஏற்று . அதன்படி தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்த்து, எப்போதும் சமூக நலப் பணிகளில்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணிப்புரிந்த மாமல்லன் பணி நிறைவு விழா : இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலத்தலைவர்...
செங்கல்பட்டு, பிப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்தன்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கடந்த முப்பது ஆண்டிற்கு மேலாக பணிப்புரிந்த இந்திய அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிறுவனத்தலைவர் மாமல்லன் என்கின்ற கமலக்கண்ணனின் பணிநிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள பிரபல தனியார் உணவரக அரங்கத்தில் வெகுச்சிற்பாக...






















