பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவஹர் வெட்டி கொலை : திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் விசாரணை..
பொன்னேரி, மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரியவருகிறது. இந்...
தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...
இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...
திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...
கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …
கரந்தை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …
மீஞ்சூர், ஆக. 29 -
திருவள்ளுர் மாவட்டம்,மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா பகவான் மகாவீர் கலையரங்கில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய அவ்விழாவிற்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர்முனைவர்நா. சுஜாதா தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி செயலாளர் ஒ.லலித்குமார் ஜெயின் ...
திருவாடானையில் தண்ணீர் பிரச்னை இல்லாமல் ஆக்குவேன்… மக்கள் பிரச்னை இனி என் பிரச்னை…! இந்திய யூனியின்...
ராமநாதபுரம், ஏப். 1-
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி திருவாடானை சட்டசபை தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்னையை நேரடியாக கேட்டு நான் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்று திருவாடானை மட்டுமின்றி ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை...
உலக இரத்த தானத் தினத்தை முன்னிட்டு – ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ ரத்த தான முகாம்
ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பாக நடந்த தன்னார்வ ரத்ததான முகாமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் தங்கவேலு, ராமநாதபுரம் காவல் துணை கண் காணிப்பாளர் நடராஜன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர்...
எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினர் சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர்...
எல்லாபுரம், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி…
தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினரின் சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர்...
அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் 6 பேர் படுகாயம்
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி...





















