Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 01 - தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகமாக திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில் இப்பல்கலைக்கழக வளாகத்தில் உலகச் சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் தலைமையில் குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும்,...

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டம் : கொட்டும் மழையில் நனைந்த படி, 5...

திருவாரூர், நவ. 28 - டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொட்டும் மழையில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொரடாச்சேரியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர்...

மகளிரின் முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றி வருகிறது திமுக அரசு : தையல் பயிற்சிப் பெற்ற 50 மகளிருக்கு...

திருவாரூர், ஜூலை. 14 – திருவாரூர் செந்தில் கலைக்கூடம் சார்பில், பெண்களுக்கான தையல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுய தொழில் முனைவராக  மாறுவதற்காக தையல் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...

தேனி மாவட்ட விளையாட்டு கழகமும், அமைதி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய – மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரிகளுக்கான...

தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை மாவட்ட விளையாட்டுக் கழகமும், அமைதி அறக் கட்டளையும் இணைந்து அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத் தில் நடத்தியது . தேனி: ஜூன் தேனி மாவட்ட பள்ளிகள் , கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை அல்லி நகரத்தில் உள்ள...

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து திருடுப்போன இரு சக்கர வாகனங்கள் : திருட்டில் ஈடுப்பட்ட சகோதரர்கள் சிறையில்...

மன்னார்குடி, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர...

ரஜினிகாந்த் பவுண்டேசன் மற்றும் அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற வெள்ள நிவாரண...

பொன்னேரி, டிச. 13 - பொன்னேரியில் இன்று ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரஜினிகாந்த்...

மீஞ்சூரில் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோவில் தேரோட்ட விழா … சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 8:21 மணிக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்.க.சுந்தரம். பிஜேபி மாநில செயர்குழு...

ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில சாராயத்தைக் கொல்லுமாங்குடிப் பகுதிக்கு கடத்தி வந்த நபர் கைது … பேரளம்...

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையினர் கொல்லுமாங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநிலம்...

40 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டிற்கு சீல் வைப்பு .. திருவள்ளூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கை...

திருவள்ளூர், ஜூன். 29 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேவுள்ள மதுரவாசல் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுக்கட்டி குடியிருந்து வருபவர் வீட்டிற்கு சீல் வைத்து, அதிரடி நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறையினர் எடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்துள்ள மதுரவாசல் கிராமத்தில், ஸ்ரீ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS