திருவள்ளூர் : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல்களை வழங்கிய திமுக எம்.எல்.ஏ.
திருவள்ளூர், நவ. 14 -
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர் நிலை அரசு அலுவலர்கள் என ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் அன்பு பரிசுகளையும் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
இதுப் போன்று இன்று திருவள்ளூர்...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்...
அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் வளர்ச்சி பணிகள் …
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் அணையில் புதிய ஷெட்டர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்குவதற்காக 102 குடியிருப்புகள், படகு குளம் சிறுவர் பூங்கா, அறிவியல் பூங்கா, புதிய கழிவறை மற்றும் காத்திருப்போர் கூடம் ஆகிய பணிகள் ரூ.90 கோடியில் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் :...
காஞ்சிபுரம், ஜூன்.16 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ரிப்பன் வெட்டியும் குத்து...
பொன்னேரி : இஸ்லாமிய நூலகம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, ஜூலை. 25 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர்...
வாலாஜாபாத் அருகே ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஆக. 03 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தென்னேரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னேரி ஏரியில் எடுக்கும் மண்ணை, சாலை விரிவாக்க பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
https://youtu.be/SclVtpPC__o
ஆனால் இவ்வாற்றில் எடுக்கப்படும் மண், தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும்...
எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !
பூவிருந்தவல்லி, ஆக. 09 -
எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர்.
https://youtu.be/bKXZvDMbl0g
நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவமுகாம் :...
திருவாரூர், மார்ச். 26 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு மற்றும் சென்னை இ.என்.டி. பௌண்டேசன் ஆஃப் ஸ்பீச் ஆகியோர் இணைந்து நடத்திய காது கேட்காத...























