பெருமங்கலம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி...
திருவாரூர், டிச.10 -
மிக பழமையானதும், நரசிம்மருக்கு என தனி ஆலயமாக விளங்கும் திருவாருர் மாவட்டம் பெருமங்கலம் அருள்மிகுஸ்ரீதேவி, பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் பவித்ரோஸவத்தை முன்னிட்டு, அருள்மிகு யோக நரசிம்மருக்கும், உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் யோக நரசிம்மருக்கு அரிசிமாவு,...
மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..
தஞ்சாவூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று மாசிமக திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டத் திருத்தத்திற்கு கும்பகோணம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் : நீதிமன்ற புறக்கணிப்பு,...
கும்பகோணம், ஆக. 25 -
மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய, 3 சட்டங்களின் சரத்துக்களை, மத்திய அரசு கடந்த 11 ஆம் தேதியன்று பார்லிமென்டில் முழுமையாக மாற்றி, ஹிந்தி மொழியில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய...
10 ஆண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் :...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையை விட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும், டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த தீ விபத்து ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய...
சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவமுகாம் : எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சுவாமிமலை, மார்ச். 11 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பாசமலர் எனும் மண்டபத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இம்முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, பேரூராட்சி தலைவர்...
ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...
ஓசூர், பிப்ரவரி. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது.
இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...
விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-ரஜினிகாந்த்
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை !
திருவாரூர், ஆக. 19 -
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
https://youtu.be/yD3415tnNeo
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர்...
இராசிபுரம் : பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் தண்ணீர் அடிபம்புடன் சேர்த்து சாக்கடை கால்வாய் அமைத்த பஞ்சாயத்து நிர்வாகத்தின்...
இராசிபுரம், ஆக, 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமம் இந்திரா நகர் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
https://youtu.be/FjPioMm0o1w
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, பஞ்சாயத்து நிர்வாகத்தின்...
வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...
திருத்துறைப்பூண்டி, டிச. 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில் எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...





















