Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : தென்கரும்பலூர் கிராமசபைக் கூட்டம் : அமைச்சர் எ.வ.வேலு ரூ 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

திருவண்ணாமலை அக்.3- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த...

ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) நாடாளுமன்ற தேர்தல் ஊழியர் கூட்டம் …

ஊத்துக்கோட்டை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் …

சென்னை, டிச. 27 - சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர்...

மரு.காளிமுத்துவின் துளி .. துளியாய் .. இயற்கை மருத்துவ துணுக்குகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்   தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைத் துவையல் செய்முறையை பார்க்கலாம்.   ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல் தேவையான பொருட்கள் :   வல்லாரைக் கீரை - ஒரு கட்டு,   கடலைப் பருப்பு - 2...

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேலும் ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது என்பதை அறிவுறுத்தியும் மேலும் வாக்கை வீணாக்காமல் கட்டாயம் ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க...

அதிமுகவில் அமமுகவின் மாநில மகளிரணி செயலாளர் கவிதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார் துணை முதல்வரிடம் பூங்கொத்து...

ராமநாதபுரம், ஜூலை 14- ராமநாதபுரம் மாவட்டம் அமமுக மாநில மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் அக் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கழகமான அதிமுகவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன். இவர் கட்சியில்...

முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் நாய் கடித்து 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம் !

கும்பகோணம், ஏப். 28 - கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரை நாய் கடித்த்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  அரியலூர் மாவட்டம்,...

படித்த இளைஞர்களுக்கான திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது : முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சிறப்புரை

கும்மிடிப்பூண்டி, ஆக. 05 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில், சி.ஐ.இ.எல் குழுமம் தனது 84 ஆவது கிளையினை தொடங்கியது. மேலும் அதற்கான துவக்க விழா அவ்வளாகத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற சி.ஐ.இ.எல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாபா கே.பாண்டியராஜன் உரை நிகழ்த்தும்...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...

அம்பத்தூர், டிச. 06 – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை சத்தமின்றி தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் – மனதாரப் பாராட்டும் கிராம மக்கள்

  ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் மாவட்டம் முழுவதும் இலவச குடிநீர் வழங்கி மக்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS