திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...
திருத்தணி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...
கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...
கொளத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
மாதவரம்:
கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில்...
தேனி வண்ணான்குளம்ஊரணி ரூ.10 லட்சத்தில் புனரமைப்பு பணி-தொண்டு நிறுவனம்,பொதுமக்கள் நிதியளிப்பு !
தேனி வண்ணான்குளம் ஊரணியை ரூ.பத்து லட்சம் மதிப்பீட்டில் அரசு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணியை செய்து வருகிறது. இப்பணிக்காக பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என தங்களால் இயன்ற நிதியினை இப்பணிக்காக வழங்கினர்.
தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி போர்க்கால...
தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்
பூண்டி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...
அரசு புறம்போக்கு இடத்தினை மீட்க வந்த அரசு அலுவலர்களை மறித்து திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் ஊழியர்கள் நடத்தி வரும்...
திருபுவனம், ஜன.14 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில், அப்பகுதியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள சுமார் 70 ஆயிரம் சதுர அடி காலியிடம் இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் கோயிலில் சுவாமி தூக்கும் கொத்தனார்கள் 140...
கும்பகோணம் : சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பத்து சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த...
கும்பகோணம், ஜூலை. 31 -
கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/gE91C0auD2Y
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்...
சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம் : பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கான விருது வழங்கும் விழா...
பட்டுக்கோட்டை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனக்கு வழங்கும் விருதை என் கணவர் வாங்கி கொள்ள வேண்டும் என கூறி மாமா வாங்கனு கணவரை...
தேனி கலாம் நண்பர்கள், தேனி பசுமை 2020, இணைந்து நடத்திய ஏ.பி.ஜே,அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி
தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன்...
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட நரிக்குறவரின மக்கள் .. அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி...
கும்மிடிப்பூண்டி, ஏப். 25 -
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென நரிக்குறவரின மக்கள் தங்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/4U26TQvIzaA
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்...




















