தஞ்சையில் இளம்பெண் மாயம்-தந்தை புகார்
தஞ்சாவூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் தஞ்சை விளார் பகுதியில் குடியிருந்து வருகிறார் . இவரது மகள் ராஜராஜேஸ்வரி (வயது 25 ). இவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஓரத்தூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு...
வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக...
திருவாரூர், ஆக. 01 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
கனல்கண்ணன் கைது நடவடிக்கையை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட முயன்ற 20 க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கைது...
கும்பகோணம், ஆக. 16 -
பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்துக்களை தெருவித்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதனைக் கண்டித்து இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று கும்பகோணத்தில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது இந்து...
ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி யின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டிடத்திற்கு சீல் வைப்பு – அதிகாரிகள்...
ஆவடி: ஏப்.29-
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட...
திமுக பேரூராட்சித் தலைவர் பதவி விலக வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புத்தூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் தியானம் …
காஞ்சிபுரம், மார்ச். 07 -
தமிழக முதல்வரின் உத்தரவை மீறி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட்ட திமுக கட்சியை சார்ந்த வெற்றிப் பெற்ற பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் முன்பு தியானத்தில் ஈடுபட்டனர்.
...
கல்லூரி மாணவியின் மரணம் குறித்த செய்தியை தவறாக வெளியிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை...
திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்...
திமுக இளைஞர் அணி சார்பில் ஆரணியில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை...
ஆரணி, மே. 29 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் இளைஞர் அணி சார்பில் இரண்டு ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் ஆரணி பஜார் வீதியில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று ஆரணி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன்...
அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி...
சென்னை, மார்ச். 17 –
தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர செவிலியர்கள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை பாராட்டி சென்னைமாநகர மேயர் ஆர். பிரியா நற்சான்றிதழ்களை...

























