Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப். 06 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் நிலையம் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/aeFTIPBTyAM இதில் கடந்த ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து ஜுலை1 ஆம் முடிவதற்குள் பஞ்சப் படி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டதாகவும்,...

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...

ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...

    ராமநாதபுரம், மே 15- ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...

பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பேர் படுகாயம்

பெரும்பாறை: கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில்...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேறியதனால் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறியது : எக்ஸ்...

சென்னை, சனவரி. 22 - மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததனால் 5 நூற்றாண்டு காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறிவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் தனது பதிவில், 5 நூற்றாண்டுகளுக்கான...

வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் குடியேறும் போராட்டம்

திருவண்ணாமலை ஜூலை.21- வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருநங்கைகள் நூதன முறையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் அதன் சங்க தலைவிகள் பாரதி, ராதிகா தலைமையில் திருநங்கைகள் குடியேறும் நூதன...

ராமநாதபுரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

  ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம்  தமுமுக...

அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...

குடவாசல், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...

பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது.  அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட எல்லாபுரம் வடக்கு...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் Ex. IAS ஆதரித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக வினர் இன்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS