தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …
தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.
https://youtu.be/QcvGx5StK14
அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் குடிநீர் பிரச்னைக்காக திரளாக பங்கேற்ற மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யகிரி பற்றாளராக இருக்க ஊராட்சி செயலாளர் வாணிஸ்ரீ தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்குறித்தும், குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை ஆய்வு...
ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக...
வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பறை தேடல் பணி : பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு...
திருவள்ளூர்: தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாஸ் சட்டத்தில் கைது, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்; செப், 06-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல்...
இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இராமநாதபுரம்ந நவ.13-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில்
மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...
குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !
மணவாளன் நகர் ஜூலை – 14
வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...
ஆளுயுர மாலை அணிவித்து வான வேடிக்கை நிகழ்த்தி திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பளித்த வீராபுரம் தண்டலம்...
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி...
















