Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

35 ஆண்டுகளாக பட்டா மாற்றத்திற்காக அழைந்து வந்த மாங்குடி ஊராட்சிப் பகுதி விவசாயி … மூன்றே தினத்தில் விவசாயிக்கு...

கும்பகோணம், பிப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேல் பட்டா மாற்றத்திற்காக பலமுறை அரசுத்துறை வாயல்களில் ஏறியிறங்கி...

ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...

கிருஷ்ணகிரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ... கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...

பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …

பூண்டி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/zOiM5VNkEgg இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...

புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சலுகை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம்-காவலர்கள் குற்றச்சாட்டு

செங்குன்றம்: புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும்...

பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...

கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் .. https://youtu.be/Jqvob72QcxQ திருவாரூர் மாவட்டம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...

அருப்புக்கோட்டை அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலான் குளத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது70). இவரது மனைவி மாரியம்மாள் (63). கணவனும், மனைவியும் இன்று காலை அருப்புக்கோட்டைக்கு மொபட்டில் புறப்பட்டனர். 11.30 மணி அளவில் கோவிலாங்குளம் 4 வழிச் சாலை விலக்கில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி...

திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் : திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள்...

திருவாரூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் .. திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் திருக்கராவாசலில் முன்னாள் முதலமைச்சர் ஜெய ல்லிதாவின் 76 வது பிந்தநாள் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் பி. கே .யு . மணிகண்டன் தலைமையில் நடைபெற்து. அந் நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக...

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்நகர் பகுதியில் போடப் பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை  பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி...

பா.ஜ.க வேட்பாளரை ஆடல் பாடலுடன் அமர்க்களப் படுத்தி வரவேற்ற மண்ணின் மைந்தன் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்

ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரவேற்பை பிரமிக்க வைத்த மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வராரு... வராரு... அழகர் வடிவில் பாரு .. சப்பரம் இன்றி நடந்து வரும் நயினார் நடையைப் பாரு.. நம்ம சங்கடம் தீர்க்கப் போகும் மனதைப் பாரு.. தேங்கி...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கீழ எருக்காட்டூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்களின் குட...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக் குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS