30 டன் ரேசன் அரிசியை ஆந்திரவிற்கு லாரியில் கடத்த முயன்ற இருவர் பொன்னேரி அருகே கைது … ...
பொன்னேரி, மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து...
திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற ஃபெடரல் வங்கியின் 250 கிளை திறப்பு விழா …
பழவேற்காடு, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஃபெடரல் வங்கியின் 250 ஆவது கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் திருப்பலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு...
ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு திருச்சேறை அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்க வாசல்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல...
ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆய்வு கூட்டம்
ராமநாதபுரம், செப். 22- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூட்டத்திற்கு முன்னிலை...
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...
ராசிபுரத்தில் நடைப்பெற்ற ஸ்ரீஎல்லைமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் : முளைப்பாரி எடுத்து வந்த திரளான பெண்கள் ..
நாமக்கல், ஆக. 30 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ எல்லைமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.
https://youtu.be/vn0tgAJxxu0
ராசிபுரத்தில் ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில்கள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள்...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …
பட்டுக்கோட்டை, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
https://youtu.be/MPmVvfiF97s
மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...
சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக 18 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா : பொன்னேரி நகராட்சித் தலைவர்...
பொன்னேரி, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக குப்பை சேகரிக்கும் பேக்டரி வாகனங்கள் வழங்கும் விழா மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவினை நகராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமையேற்று நடத்த, நகராட்சி ஆணையர் கோபிநாத், மாமன்ற உறுப்பினர்கள் நல்லசிவம், உமாபதி,...
ஜெ., பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மோதிரம் அணிவித்து வாழ்த்து
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அதனை தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான...





















