ஒன்றிய அரசைக் கண்டித்து மெதூர் வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிப் பகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடிக் குறித்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாகக்கூறி அந்நீதிமன்றத்தில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய செல்போன் டவர்கள் அமைப்பது குறித்து அண்ணாதுரை எம்.பி.யுடன் ஆலோசனை ..
திருவண்ணாமலை, பிப். 27-
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளை கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஜவ்வாதுமலை தண்டராம்பட்டு செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து குக்கிராமங்களிலும் செல்போன் சேவை மற்றும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டுமென சி.என்.அண்ணாதுரை எம்பி...
பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகர் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற தையல் கலைஞர்களின் கவனயீர்ப்பு பேரணி …
காஞ்சிபுரம், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
பிப்ரவரி 28 ஆம் தேதியான...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
பகுதி நேர நியாய விலை அங்காடி அமைத்துத் தர வலியுறுத்தி நூதன முறையில் கவனயீர்ப்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்...
விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கில்லி திரைப்படத்திற்கு வரவேற்பளித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின்...
திருவள்ளூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று ஏப்ரல் 20 (2024 ) ஆம் தேதி மீண்டும் உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், தமிழக வெற்றி...
என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளை அவன் : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டும்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தனக்கு பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைமகனாக இருந்து தனது தமிழ் ஆசிரியரின் குடும்பத்தை கவனித்து வருவது நெகிழ வைத்திருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். ஓய்வு பெற்ற ஐஏஎஸ்...
பாகல்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தைச் சார்ந்த 53 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி மகிழ்வித்த...
கன்னிகாபுரம், ஜன. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை அவ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் உள்ள வறுமையின் காரணமாக கல்வி மருத்துவம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான...
7 வயது சிறுமியின் உலக சாதனை முயற்சி – திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு...
திருவண்ணாமலை, ஜூலை 28-2021-
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா திருவண்ணாமலை, ஜன ஹத் சேவா சங் டிரஸ்ட், சுவாமி விவேகானந்தா யோகா கேட்டரிங்க் கழகம், மக்கள் தொண்டு அறக்கட்டளை நிறுவனம், மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்ச்ச
7 வயது...
வீட்டை அபகரிக்க முயற்சி, அ.தி.மு.க. நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்
திருவண்ணாமலை, ஜூலை. 26-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா அரட்டவாடி கிராமம் மல்லிகாபுரம் தண்டா பகுதியைச் சேர்ந்த லம்பாடி சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் அவர்...




















