உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து பங்கேற்ற கொக்குமேடு அருள்மிகு பாளையத்து ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா...
மீஞ்சூர், ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ளதும், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்குமேடு கிராமமாகும் மேலும் இக்கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக உள்ளது....
வக்ராநல்லூர் ஊராட்சியில் சர்வதேச தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் : பயனாளிகளுக்கு பல்வேறு...
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய மாவட்ட...
கட்டுக்கட்டாக 200 ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் பிடிப்பட்ட 6 பேரை கைது செய்து மணலி புதுநகர் போலீசார் விசாரணை !
சென்னை புறநகர் பகுதிகளில் 200 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 6 பேரை கைது செய்து மணலிபுதுநகர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி, ஏப். 12 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அவ்வீட்டின்...
அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...
காவல்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நாச்சியார்கோவில் பகுதியில் நடைப்பெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
நாச்சியார்கோவில், மார்ச். 01 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் காவல்துறையின் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில்...
ராமநாதபுரம் கருப்பனசாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜை – பூசாரி சிவா அருவாள் மீது நின்று...
பூசாரி சிவா, ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் கருப்பன சாமி கோயிலில் அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.
ராமநாதபுரம், ஆக.9-
இராமநாதபுரம் அருகே கொட்டகை கிராமத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினாறு பிள்ளை காளியம்மன், ஸ்ரீ வரம் கொடுக்கும்...
விபத்துக்குள்ளான மினி வேனில் கடத்தி வரப்பட்ட பத்து டன் ரேசன் அரிசி … தமிழக, ஆந்திர மாநில...
கும்மிடிப்பூண்டி, செப். 10 -
கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பக்கத்தில் அதிவேகமாக வந்த மினி லாரி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியட்டரில் மோதி விபத்துக்குள்ளானது.
https://youtu.be/ElGen8vmTWY
அப்போது ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்து பலத்த...
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐந்து திருப்பல்லக்கில் திருப்போன வெள்ளி தகடு : திருட்டில் ஈடுப்பட்டதாக...
கும்பகோணம், மார்ச். 02 –
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி...
திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச...
திருநின்றவூர், ஏப். 13 –
ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
https://youtu.be/zNuM5DD22Gg
பாஜகவின் ஸ்தாபகர் மண்டலில் தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற...























