Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சி விஜில் செயலி பொதுமக்கள் பயன் பாட்டிற்காகவே துவங்கப் பட்டுள்ளது : தேர்தல் விதி மீறல் புகார்களை அதில்...

காஞ்சிபுரம், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி செலவின...

ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை புதியத் தலைவர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம், ஆக. 22- ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (ராம்கோ) தலைவராக அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் பதவியேற்றார். அவருடன் துணைத் தலைவர் உள்ளிட்ட இயக்குனர் களும் பொறுப் பேற்றனர்.  ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர்  கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...

இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், நவ.16- ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார். சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...

மீஞ்சூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...

காஞ்சி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் : 11 வது வார்டு வெற்றியின் மூலம் கால்...

காஞ்சிபுரம், அக். 15 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வார்டு உறுப்பினர்களை கொண்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க சார்பில் 11 வார்டு பதவிக்கு போட்டியிட்ட வ.நாகலிங்கம் என்ற பா.ஜ.க வேட்பாளர் வெற்றிப் பெற்றுவுள்ளார். இந்த வார்டுக்கு மொத்தம் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் பாஜக சார்பில் வேட்பு...

திருத்தணி எம்.எல்.ஏ அத்திமாஞ்சேரி பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு : மழை...

பள்ளிப்பட்டு, நவ. 14 - திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி சுந்தரேசன் நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மழை வெள்ளம் புகுந்தது. தகவலறிந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின் வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் உடனடியாக...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தற்காலிக பணிநீக்கம் பள்ளிக்கல்வி ஆணையர்...

திருவண்ணாமலை பிப்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.    தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9ந் தேதி தொடங்கி...

மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா : ருக்மணி மோகன்ராஜ் மற்றும்...

திருவள்ளூர், மார்ச். 14 - தமிழக முதல்வரின் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான மறைமுக தலைவர் தேர்தலில் , மீஞ்சூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ருக்மணிமோகன்ராஜ்...

இன்று பொன்னேரி நகராட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க வந்த விஜயகுமாருக்கு, உற்சாக வரவேற்பளித்து அழைத்துச்சென்ற அதிமுக...

பொன்னேரி, மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைமுகத் தேர்தலில் நகராட்சியின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் .இன்று காலையில் அதற்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS