கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் போதைப் பழக்கம் 70 சதவீதம் அதிகரிப்பு : மீஞ்சூரில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு...
மீஞ்சூர், ஜூன். 20 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைக்க, மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட...
சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...
ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு
ராமநாதபுரம், ஜூன் 2-
ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...
திருவள்ளூர்: ஜல் சக்தி அபியான் திட்டம் விழா – விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திரூர்குப்பம் கிரிஷ் வித்யான் கேந்திராவில் ஜல் சக்தி அபியான் திட்டம் விழாவும், விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், விரிவாக்க கல்வி இயக்குநர், கோவை...
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/uhydGh1Y22Q
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை...
முதியோர் காப்பகம் உட்பட இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் : சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்...
சென்னை, மே. 08 -
இன்று, சென்னை மாநகரட்சி மண்டலம் 14 க்கு உட்பட்ட உள்ளாகரம் புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா காப்பகத்தில் உள்ள சுமார் 71 முதியவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.
அம்முகாம்களில் சோழிங்கநல்லூர்...
ராசிபுரம் தாசில்தார் கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசம் : கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு...
ராசிபுரம், ஆக. 16 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன். இவர் தனக்குச் சொந்தமான மாருதி 800 காரில் தனது மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அணைப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. இருவரும்...
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...
பட்டிணம்காத்தான் பகுதியில் யாதவர் சங்கத்தின் சார்பில் 23-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் : ஆகஸ்ட், 23- நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா விழா இன்று கோலகலமாக கொண்டாடப் பட்டது.மக்கள் வீடுகளை அலங்கரித்து கிருஷ்ணன் பாதங்களை வரைந்து அலங்கரித்தனர்.கிருஷ்ணன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது.
இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியில் இன்று யாதவர் சங்கத்தின்...
பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...
கும்பகோணம், பிப். 24 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...




















