குரோம்பேட்டை அருகே சாலைவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் : காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்த...
சென்னை, மே. 10 -
நேற்றிரவு மழை பொய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த நபரை ரோந்து பணியில் இருந்த இரு போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சிக்னலில் யுடர்ன் போட்ட இருசக்கர...
பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...
கும்பகோணம், பிப். 24 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...
ஆர்.கே.பேட்டை புதூர் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் ஊர்மக்கள் தீபம் காட்டி வழிபாடு
ஆர்.கே.பேட்டை, நவ. 12 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஏரி கடந்த அக் மாதல் வாரத்தில் இருந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழையால் இவ் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
அவ் ஏரியின்...
மீஞ்சூர் டூ வண்டலூர் வெளிவட்ட சலையில் அரசுப் பேருந்துக்களை இயக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநரிடம், திருவள்ளூர்...
மீஞ்சூர், ஏப். 26 -
இன்று மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
https://youtu.be/s1WexrjHOsk
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் கொடியேற்றுவிழா
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையட்டி 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று...
செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..
செவ்வாய்பேட்டை, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...
வாக்குரிமை கொடுத்துள்ள அரசு வாழும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா தராமல் இழுத்தடிப்பு : மூன்று தலைமுறைகளாக...
பொன்னேரி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போரக்ஸ் நகர் ஆகும். மேலும் இந்நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அரசு, வாக்காளர் அடையாள அட்டை,...
அரசு உதவிப் பெறும் செம்மங்குடி மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா …
செம்மங்குடி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா வெகுச் சிறப்பாக நடைபெற்ற. அவ்விழாவிற்கு தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார்.
மேலும் இக்கல்வியாண்டின் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகளின் ஆண்டறிக்கையினை...
இராமநாதபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்,சின்னம் பதிக்கும் பணி – மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்
இராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 11.4.2019 அன்று நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப் பதிவுக்காக பயண்படுத்தவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகளை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று...
திருவள்ளூர்: விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ஐந்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும்...
திருவள்ளூர், ஜூன். 11 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஐந்து விதமான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், குடிதண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், .குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி, கழிவுநீர் வாகனம், மற்றும்...






















