Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்பத்தூர் மேம்பாலத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த நபரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரூ. 82 லட்சம் பறிப்பு ...

அம்பத்தூர், ஏப். 10 - மாதவரம் பால்பண்ணையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் சுமார் 43 வயதுடைய விஜயகுமார் இவர் சம்பவ நாளான இன்று மதியம் ஒரு மணியளவில் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார். https://youtu.be/6muoybtPSUk அப்போது அவர்...

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான ஆத்ம நிர்பர் பாரத் இரண்டு நாள் கருத்தரங்கு...

திருவாரூர், ஏப். 28 - இந்திய கலாச்சார கவுன்சில் மூலமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/51DrsUK9CLQ திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் சார்பாக  'ஆத்ம நிர்பார் பாரத்'...

கும்பகோணம் – எரவாஞ்சேரி வழித்தட பேருந்து சேவையை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்

கும்பகோணம், டிச. 13 - கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எஸ் புதூரில் அரசு தலைமை கொறடா இன்று துவக்கி வைத்தார் தொடங்கி வைத்தார். https://youtu.be/8l2oUyizw_w கும்பகோணம் சென்று கொண்டிருந்த பேருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கும்பகோணத்திலிருந்து...

கும்பகோணம் டி.எஸ்.பி மேற்பார்வையில் காவல்துறை ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ..

கும்பகோணம், ஏப். 1 - கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும், அனைத்து காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் பங்கேற்று உடற்பரிசோதனை செய்து பயன்...

தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை

தேனி கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா ஷேத்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்ற இவ் விழாவில்  நடன இசைப்பள்ளி நிர்வாகியும்  பாட்டு ஆசிரியருமாகிய செந்தில்குமார் ,பரதநாட்டிய  ஆசிரியர் சங்கர கோமதி ஆகியோர் பரதநாட்டியம்  பயிலும் 18 குழந்தைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து சம்பிரதாய முறைப்படி ...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள்

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி அவர்கள் பொது மக்களிடமிருந்து 538 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் (25.10.2021) கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்...

இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கும்பகோணம், மே. 14 - இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என  இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...

மணலி மண்டல மின் வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு …

மணலி, ஏப். 02 - மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை  பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் புதிய  டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக...

வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம் : நீடித்த வளர்ச்சி...

திருவள்ளூர், ஏப். 25 – தமிழக முதலமைச்சர், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணைப் பிறப்பிந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சியில் இக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்...

பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !

கும்மிடிப்பூண்டி, ஏப். 08 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS